Kodiyettram photos

கொடியேற்றம்

திருக்கோணேஸ்வரத்தில் வருடாந்த திருவிழா நேற்று(05-Apr-2012) ஆரம்பமானது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோணேஸபெருமான் சமேத மாதுமைஅமபாள் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.

நன்றி - battinews.com