திருக்கோணேஸ்வர இணையதளதிற்கு உங்களை வரவேற்கின்றோம்

வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. திருக் கோணேஸ்வர ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கோணேசப் பெருமானை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே திருக்கோணேஸ்வரரின் இவ் இணைய தரிசனம்.

தினசரி பூசைகள்

திருக்கோணேச்சர பெருமானுக்கு விசேட நாட்கள் தவிந்த ஏனைய நாட்களில் தினமும் மூண்று நேர பூசைகள் நடைபெறுகின்றது.

 

  • காலைப் பூசை காலை 6.30 மணிக்கும்,
  • மதிய நேரப் பூசை 11.30 மணிக்கும்,
  • சாயங்காலப் பூசை 4.30 மணிக்கும் நடைபெறுகின்றது.
எதிர்வரும் நிகழ்வுகள்

  • Oct 10, 2018 - கேதார கெளரி விரதாரம்பம்
  • Oct 09, 2018 - நவராத்திரி விரதாரம்பம்
  • May 20, 2018 - சஷ்டி விரதம்
  • Feb 17, 2015 - சிவராத்திரி
  • Feb 03, 2015 - தை பூசம்
  • Feb 01, 2015 - பிரதோஷ விரதம்
Latest Videos