Kodiyetram 2015 photos

கொடியேற்றத் திருவிழா

திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் 03.04.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக ஓமகுண்டல பூசை இடம்பெறுவதையும், மாதுமை அம்பாள் உடனுறை கோணேசப்பெருமானுக்கு விசேட பூசை நடைபெறுவதையும், கொடித்தம்பத்தில் ஏற்றப்படும் கொடி சிவாச்சாரியார்களால் உள்வீதியாக கொண்டு வரப்படுவதையும், கொடியேற்ற நிகழ்வு இடம்பெறுவதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.