Koneswaram Nagarwalam 2015 photos

திருக்கோணேஸ்வர நகர்வலம் 2015

திருகோணமலை மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம் 28.03.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. வுழமையாக இவ்வருடம் திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வரம் ஒரேயொருநாளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.