Koneswaram Book Publication Event photos

நூல் வெளியீட்டு விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தொன்மை வரலாறு உள்ளிட்ட 1015 பக்கங்கள் கொண்ட "திருக்கோணேஸ்வரம்" எனும் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 09.02.2014 அன்று மாலை 5.00 மணியளவில் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையுடன் ஆலயத்தில் இருந்து பல்லக்கில் தொண்டர்களால் ஊர்வலமாக
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.