Aruthra Tharisanam 2013-2014 photos

ஆருத்ரா தரிசனம் 2013-2014

திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் திருவெம்பாவை இறுதிநாளான இன்று புதன்கிழமை (18-12-2013) திருவாதிரை உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது.


சிதம்பரேஸ்வரசுவாமி சமேத சிவகாமி சுந்தரி அலங்கரிக்கபட்ட சிம்மாசனத்தில் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.