Aadipoora Festival photos
ஆடிப்பூர திருவிழா
July 19, 2012
Koneswaram, Trincomalee, Sri Lanka
திருகோணமலையின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்று வருகிறது.
4ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கோமாரியம்மன் வீதியுலா வருவதனைப் படங்களில் காணலாம்