Car Festival 2012 photos
தேர் திருவிழா 2012
April 21, 2012
Koneswaram, Trincomalee, Sri Lanka
திருக்கோணேஸ்வரத்தில் இன்று (21-Apr-2012) தேர்த்திருவிழா நடைபெற்றது. கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமைஅமபாள் தேர்ரில் அமர்ந்து வீதியுலாவந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிப்பதை படங்களில் காணலாம்.பெருந்திராளன பக்த்தர்கள் கலந்து அருள் பெற்றுள்ளனர்.
நன்றி - இளங்கீரன் & Battinews.com