6th Day Festival photos

6ம் நாள் திருவிழா

பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்தில் 6ம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. .அலங்கரிக்கபட்ட காம தேனு (காராம் பசு) வாகனத்தில் கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமை அமபாள் உடன் முருகப்பெருமான் கணபதி மற்றும் நால்வர் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.

நன்றி - battinews.com