3rd Day Festival photos

3ம் நாள் திருவிழா

பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்தில் 3ம் நாள் திருவிழா கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அலங்கரிக்கபட்ட ரிஷப வாகனத்தில் திருக்கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமைஅம்பாள் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்

நன்றி - battinews.com